மிஷ்கின் சார்.. இளையராஜா குடித்துவிட்டு இசை அமைக்கவில்லை.. ஏ ஆர் ரகுமான் குடித்துவிட்டு ஆஸ்கார் வாங்கவில்லை.. ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு கூட குடியால் நிகழவில்லை.. அன்று இரவு அளவோடு குடித்து இருந்தால், அத்தனை அவமானம் வந்திருக்காது என புலம்பும் இயக்குனர்களை நானறிவேன்.. குடித்தே இறந்தார் கவிஞர் பிரான்சிஸ் கிருபா.. குடியால் அழிகிறது தமிழ் நாடு.. இதில் வாரத்தைக்கு வார்த்தை வசை சொல்.. அனைத்து கெட்ட வார்த்தைகளுமே ஒரு பெண்ணை குறித்தனவே.. வெடித்து சாவது மட்டுமல்ல, குடித்து சாவதும் இனப்படுகொலையே.. தமிழ் நாட்டில் இன்னமும் அநியாய குடியை நியாயம் செய்து பேசி இளைய சமூகத்தை பாழ் படுத்தாமல் விடுங்க பிளீஸ்.. ராஜ்மோகன்
Show more